LOADING

Type to search

ராசி பலன்

30.08.2024 வெள்ளி முதல் 05.09.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

தொட்டது துலங்கும் வாரம். ஆறுதலான சூழ்நிலை அமையும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். பணியில் உயர்வு கிட்டும். பணிவும், துணிவும் கூடும். கஷ்ட காலம் மறையும். வெளியூர் பயணம் வெற்றித் தரும். உத்தியோக இடமாற்றம் ஏற்படும். பெண்களின் ஆலோசனை பெருமை தரும். நண்பர்கள் பிரிவு ஏற்படும். உற்சாகம் களைகட்டும். பெண்களின் ஆலோசனை பூர்த்தியாகும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும். தொல்லை தந்தவர் விலகிடுவர். திடீர் செலவு ஏற்படும். மங்கள செய்தியால் மனம் மகிழும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பழைய பகை மாறும். பிள்ளைகளால் பெருமை சேரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். அலைபேசி தகவல் ஆதாயம் தரும். எதிரிகளால் ஏற்றம் கிட்டும். பொது வாழ்வில் புகழ் கூடும். சோதனைகள் நீங்கும். கடல் கடந்த பயணம் உண்டாகும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். பணியில் கண்டிப்பு தேவை. தனவரவுகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். விவேகமான பேச்சுக்களால் வீண் வம்பு விலகும். ஆன்மீக சிந்தனை உருவாகும். நட்பில் பிரிவு ஏற்படும். எண்ணங்கள் மாறுப்படும். மாணவியின் பேச்சு ஆறுதல் தரும். பெற்றோர் ஆலோசனை பயன் தரும். செல்வாக்கு பெருகும். செயலில் துணிவு கூடும். குதூகல எண்ணம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடல்நிலையில் கவனம் தேவை. சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். சுயத்தொழில் வாய்ப்பு அமையும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். புண்ணியம் சேர்க்கும் காலம்.

வழிபட வேண்டிய தெய்வம்: அரசமரப் பிள்ளையார் அதிர்ஷ்ட எண்: 1, 9, 8, 4 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, P

ரிஷபம்:

தார்மீகப் பொறுப்புகள் நிறைவேறும் வாரம். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். பெரிய வாய்ப்புக்கள் தேடி வரும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். வாகனச் செலவுகள் ஏற்படும். எதிர்ப்புக்கள் ஓடி ஒழியும். புதிய தொழிலமையும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. குடும்ப பாசம் அதிகரிக்கும். உடல்வலி தோன்றி மறையும். பேச்சில் கம்பீரம் இருக்கும். குளிர்பான தொழிலில் கவனம் தேவை. உதவும் குணம் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. விபரீத எண்ணங்கள் விலகும். சிந்தனைகள் மேலோங்கும். சிரமங்கள் குறையும். ஆரோக்கியம் அதிகரிக்கும். பழைய பாக்கி வசூலாகும். எண்ணிய காரியம் கைகூடும். மன சந்தோஷம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். ஆடை, அணிகலன் சேரும். செல்வாக்கு உயரும். தேக ஆரோக்கியம் மிளிரும். அச்சுத்தொழில் ஆதாயம் தரும். புதிய வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். தன வரவில் தடங்கல் ஏற்படும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். பழையக்கடன் தீரும். பொறுமையை கையாண்டு முன் கோபத்தை குறைக்க வேண்டும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். போட்டிகள் அதிகமாகும். கல்வியில் அக்கறை தேவை. இடமாற்றம் உண்டு. கணவன், மனைவி உறவு சீராகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அகலும். கற்பனை ஆற்றல் பெருகும். காரியத் தாமதம் ஏற்படும். மனக்கலக்கம் உருவாகும். மற்றவரால் ஏமாற்றப்படுவீர்கள். தந்தை நலன் கூடும். உறவு நன்மை தரும். பயணம் தடைப்படும். பணியாளர்களின் பாராட்டு கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கைகொடுக்கும் காமாட்சி அதிர்ஷ்ட எண்: 7, 9, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, C

மிதுனம்:

பெண்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம். வெளிநாட்டுப் பழக்கம் அதிகமாகும். மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும். எதிர்கால எண்ணம் நிறைவேறும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆடை, அணிகலன் சேரும். மன சஞ்சலம் ஏற்படும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. பேச்சுத்திறமை அதிகரிக்கும். பொறியியல் துறை லாபம் தரும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். திருமண வாய்ப்பு கூடி வரும். மன அமைதி குறையும். ஆதாயம் பெருகும். நல்லவர் நட்பு கிட்டும். தோற்றப் பொலிவு கூடும். செயல் திறமை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். தொழில் லாபம் பெருகும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். நீண்ட நாளைய முயற்சி நிறைவேறும். ஊதிய உயர்வு கிட்டும். கடன் தொல்லை தீரும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். ஆண்களின் அதிகாரம் உயரும். நினைத்தது நிறைவேறும். அனுகூலச் செய்தி வந்து சேரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாற்று மருத்துவம் பலன் தரும். உடல்நலம் சீராகும். கூடுதல் லாபம் குதூகலம் தரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தாய்வழி உறவில் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் கல்வியால் பெருமை சேரும். திருப்பு முனை ஏற்படும். எதிர்பார்த்த உதவியால் ஏற்றம் உண்டு. குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. விரோதங்கள் விலகும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகும். உற்சாகம் மேலோங்கும். பொல்லாதவர்கள் தொல்லை ஒழியும். எடுத்த தொழில் முயற்சி வெற்றி பெறும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அருணாச்சலேஸ்வர்; அதிர்ஷ்ட எண்: 8, 1, 5, 3 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, F

கடகம்:

புத்துணர்வோடு செயல்படும் வாரம். நட்பு வட்டம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தாராளமான தனவரவு உண்டு. காரிய வெற்றி கிடைக்கும். மதிநுட்பம் மாபெரும் வெற்றி தரும். நிம்மதி பெருகும். பேச்சில் நிதானம் தேவை. மறைமுக எதிர்ப்பு உருவாகும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். தெய்வ நம்பிக்கை துளிர்விடும். வாழ்வில் வசந்தம் கூடும். உத்தியோக உயர்வு தாமதமாகும். தொழில் மந்த நிலை மாறும். இடமாற்றத்தால் இனிய தகவல் உண்டு. புதிய பொருள் சேர்க்கையுண்டு. மருத்துவச் செலவுகள் குறையும். வரவுகள் திருப்தி தரும். புதிய சொத்துக்கள் சேரும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையாகும். செல்வாக்கு உயரும். நீண்ட நாளைய அசைகள் நிறைவேறும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரச்சனைகள் அகலும். செயல்பாட்டின் தீவிரம் கூடும். பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாகும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எண்ணங்கள் வண்ணமயமாகும். வம்பு வழக்குகள் தீரும். யோக பலம் கூடும். பெண்களுக்கு அணிகலன் சேரும். புதிய தொழில் முயற்சிகளை தள்ளிப் போடவும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. மாற்று யோசனை பயன் தரும். காதலர்களுக்குள் கையிருப்பு கரையும். வார்த்தையில் நிதானம் தேவை. மற்றவர்களிடத்தில் கவனம் தேவை. பெற்றோர்களின் அன்பு அதிகரிக்கும். தொழில் ரகசியம் காப்பாற்றப்படும். சுபிட்ஷங்கள் பெருகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு தரும். வியாபாரம் விருத்தியாகும். பெரியோர்களின் பாராட்டுக் கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பல்லவ கணபதி அதிர்ஷ்ட எண்: 3, 9, 2, 4 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, Q

சிம்மம்:

ஆன்மீகச் சிந்தனை அதிகரிக்கும். நிதி நிலைமை சீராகும். பணவரவு உண்டு. பணப்பற்றாக்குறை நீங்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு அகலும். பொன்னான காலமாக அமையும். தாய்வழி உறவில் நன்மை உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். காதல் எண்ணம் நிறைவேறும். கலையார்வம் கூடும். தனவரவில் மேன்மை உண்டு. சேய் நலம் கூடும். பேச்சில் நிதானம் தேவை. குழந்தைகளால் அல்லல் ஏற்படும். இனிப்பானச் செய்தியால் மனம் மகிழும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். கமிஷன் தொழில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அலைமோதும். நல்லோர் நட்பு கிட்டும். மறைமுக எதிர்ப்பு அதிகமாகும். பக்குவமான பேச்சு பயன் தரும். குழப்பங்கள் அகலும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். வாகன அபிவிருத்தி உண்டு. வழக்குகளால் தொல்லை உண்டு. வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து உயரும். நினைத்தது நிறைவேறும். வீடு, மனை யோகம் உண்டு. ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. பால் தானம் பாவம் போக்கும். சச்சரவுகள் அகலும். தோல்விகள் விலகும். கட்டிடத் தொழில் லாபம் தரும். பொருள் சேதம் தரும். புதிய முயற்சி பலன் தரும். இனிய எண்ணம் உதயமாகும். பொருள் வரவு திருப்தி தரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பொறுப்புக்கள் கூடும். சிறப்புக்கள் சேரும். எதிர்ப்புக்கள் அடங்கும். பிரார்த்தனை நிறைவேறும். பித்தளைத் தொழில் லாபம் தரும். மாணவர் திறமை பளிச்சிடும். இடமாற்றம் நன்மை தரும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வீண் விரயம் அதிகமாகும். அரசியலில் புகழ் கூடும். கால்நடைகளால் பலன் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: பராசக்தியம்மன் அதிர்ஷ்ட எண்: 3, 1, 4, 9 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, X

கன்னி: வீண் விரயங்கள் குறையும் வாரம். பொறுப்புக்கள் கூடும். புதிய நட்பு உருவாகும். மனைவி உடல் நலம் பாதிக்கும். உறவினரால் பாதகம் உண்டு. திடீர் கடன் வசூலாகும். காரிய தாமதம் ஏற்படும். உத்தியோக அலைச்சல் உண்டு. பழைய நட்பு பலன் தரும். உள்ளம் மகிழும். அரசியலில் புகழ் கூடும். அரசு வழி ஆதாயம் உண்டு. உணவு விடுதி லாபம் தரும். பிரயாணம் ஏற்படும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பணியாட்களால் தொல்லை ஏற்படும். நண்பர்கள் கவனம் தேவை. உலோகத்தொழில் உயர்வு தரும். இடமாற்றம் ஏற்படும். குடும்ப பாசம் அதிகரிக்கும். முடிவுகள் சாதகமாகும். ஆலய வழிபாடு ஆறுதல் தரும். புகழ்ச்சி அதிகரிக்கும். உஷ்ணம் அதிகரிக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். காரியம் இழுபறியாகும். பழிச்சொல் தேடி வரும். முயற்சி பலன் தரும். உடல் உஷ்ணம் வந்து போகும். அச்சுத்தொழில் ஆதாயம் தரும். உடன் பிறப்புக்களால் நன்மை உண்டு. தேக ஆரோக்கியம் மிளிரும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். போட்டிகள் அதிகரிக்கும். நிர்வாகச் செலவுகள் கூடும். தொழில் வாய்ப்புகள் வந்து போகும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். பொது பிரச்சனைகள் விலகும். சந்தர்ப்ப சாதகம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். வாழ்வில் வளம் உண்டு. விரும்பிய பொருள் சேரும். சுபகாரியம் கைகூடும். தோஷங்கள் ஒதுங்கும். புதிய வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். தொழில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். வேலை பளு அதிகரிக்கும். நல்லோர்களின் பாராட்டுக்கள் கிட்டும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பார்வதி தேவி அதிர்ஷ்ட எண்: 6, 9, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, H

துலாம்:

பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும் வாரம். திடீர் பயணம் உற்சாகம் தரும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். மற்றவரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் பணம் கரையும். நினைத்த காரியம் நிறைவேறும். தடைகள் விலகும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். பழைய பாக்கி வசூலாகும். வார்த்தைகளில் நிதானம் தேவை. பங்குச்சந்தை லாபம் தரும். வீண்செலவு அதிகரிக்கும். வறுமைகள் அகலும். விளையாட்டுத்துறையில் வெகுமதி கூடும். பங்குச்சந்தையில் பணம் புரளும். பொதுபணிகளில் ஆர்வம் கூடும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும்.
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொல்லைகள் அகலும். முகப்பொலிவு கூடும். இடமாற்றம் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினர்களின் அனுசரிப்பு கிட்டும். வாழ்த்துச் செய்திகள் வரும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். கல்வியில் ஆர்வம் கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை. வழக்குகள் வெற்றி பெறும். புதிய நட்பு ஏற்படும். மறைமுக எதிர்ப்புக்கள் மாறும். நீண்ட நாளைய நோய் விலகும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும். தேக பலம் கூடும். ஞாபகத்திறன் அதிகரிக்கும். சுபகாரியம் கைகூடும். நண்பர்கள் உதவி கிட்டும். தொழில் முயற்சி வெற்றி தரும். தொட்ட காரியம் ஜெயமாகும். செயல்பாட்டில் தீவிரம் கூடும். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் கவனம் தேவை. வேண்டாத விஷயங்கள் விலகும். உடல்நலம் சீராகும். புதிய கடன் வாங்க நேரிடும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிபரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பிரபஞ்சக் கடவுள் அதிர்ஷ்ட எண்: 2, 9, 6, 8 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, F

விருச்சிகம்:

பிள்ளைகளால் சொத்து சேரும் வாரம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். இடமாற்றத்தால் நன்மை உண்டு. நியாயம் ஜெயிக்கப் போராடுவீர்கள். புதிய நட்பில் கவனம் தேவை. வெளியூர் பயணம் வெற்றி தரும். தொழிலாளர்களுக்கு மனநிறைவு உண்டு. மாணவர்களுக்கு சாதகமான காலம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பொறுப்புக்கள் கூடும். பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். விரக்திகள் மறையும். வீடு, மனை யோகம் உண்டு. சாதனையான காலம். அற்புதமான காலம். வரவுகள் பெருகும். அன்னிய தேசப்பயணம் உண்டு. திட்டமிட்ட காரியம் வெற்றி முகமாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். மன ஆரோக்கியம் சிறக்கும். செய்த்தொழில் லாபம் தரும். புத்துணர்ச்சியோடு செயல்படும். புத்தி சாதுர்யம் பெருகும். நட்பு வட்டம் விரிவடையும். மனதில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைவழிச் செலவுகள் அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலை விலகும். முற்போக்கு சிந்தனைகள் உருவாகும். பயணம் அனுகூலம் தரும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மற்றவர்கள் உதவி கிட்டும். திட்டங்கள் நிறைவேறும். உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். மாற்று இனத்தவரால் நன்மை உண்டு. அயல்நாட்டுப் பயணம் உண்டு. திறமைகள் வெளிப்படும். மருத்துவச் செலவுகள் குறையும். அடுத்தவர் தலையீட்டைத் தவிர்க்கவும். மனநிம்மதி அதிகரிக்கும். கடன் வாங்க நேரிடும். பெண்களுக்கு அணிகலன் சேரும். வருமானம் திருப்தி தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்:காளிகாம்பாள் அதிர்ஷ்ட எண்: 9, 4, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு (செந்நிறம்) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, H

தனுசு:

புதிய வாய்ப்புக்கள் வரும் வாரம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகும். பணவரவு மேலோங்கும். குடும்பத்தில் குழப்பம் தீரும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் கூடும். சேமிப்பு அதிகரிக்கும். பணியாட்களிடம் கவனம் தேவை. பங்குச்சந்தை லாபம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். சாதகமான சந்தர்ப்பங்கள் நிகழும். ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் உதயமாகும். ஆழமான மேன்மைகள் அமையும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வேண்டாத நபர்கள் விலகுவர். நல்லச் செய்திகள் நாடி வரும். நீண்ட நாளைய கனவு நிறைவேறும். தடைகள் முற்றிலும் அகலும். உயர் பதவி யோகமுண்டு. உற்சாகம் களைகட்டும். தெய்வத் திருப்பணியில் ஆர்வம் கூடும். பயணம் அனுகூலம் தரும். பாராட்டுக்கள் உயரும். ஆடை, அணிகலன் சேரும். வயிறு உபாதைகள் வந்து போகும். களவுப் போனப் பொருள் திரும்ப கிடைக்கும். காரியம் கைகூடும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். வீடு, மனை யோகம் உண்டு. பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் போட்டி மறையும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். திருமண பேச்சு முடிவிற்கு வரும். திருஷ்டிகள் விலகும். மாற்று மருத்துவம் பயன் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகர் அதிர்ஷ்ட எண்: 5, 3, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, J

மகரம்:

சுபச்செய்தி வரும் வாரம். தேவைகள் புர்த்தியாகும். அனுகூலச் செய்திகள் வரும். நட்பு வட்டம் விரிவடையும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பிள்ளைகளால் வெகுமானம் கூடும். வணிகத்தொழில் விரிவடையும். உடல்நலம் சீராகும். சமுதாய விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். மாணவர்கள் படிப்பில் உற்சாகம் காண்பார்கள். வீண் வம்பு விலகும். ஆபரணத் தொழிலில் கவனம் தேவை. வாயில் தேடி வாய்ப்பு வரும். வழக்குகள் சாதகமாகும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெகுமானம் சேர்க்கும். மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து பங்குப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். திறமைகள் வெளிப்படும். உடன்பிறப்புக்களால் உதவி கிடைக்கும். பகைவர் பணிந்து நிற்பர். மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரவு திருப்தி தரும். பொது வாழ்வில் புகழ் கூடும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு.
சுபிட்ஷங்கள் பெருகும். புதுமையை விரும்புவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். வரவுகள் பெருகும். காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதியை தரும். பெண்களுக்கு ஆபரணங்கள் சேரும். கணவரிடத்தில் மதிப்பு உயரும். எதிர்ப்புக்கள் மாயமாய் மறையும். கர்ம வினைகள் அகலும். நண்பர்கள் உதவி கிட்டும். தேகப்பலம் கூடும். இல்லத்தில் அமைதி கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மாசாணியம்மன் அதிர்ஷ்ட எண்: 3, 4, 9, 6 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, M

கும்பம்:

வியாபாரிகளுக்கு லாபம் கிட்டும் வாரம். மற்றவர்களால் உதவி கிடைக்கும். பெண்களுக்கு யோகம் உண்டு. மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும். புதிய கடன் வாங்க நேரிடும். கணவன், மனைவி அன்யோன்யம் கூடும். மனக்குழப்பங்கள் அகலும். திருமணம் கைகூடி வரும். பொருளாதார நிலை உயரும். தொட்ட காரியத்தில் வெற்றி உண்டு. நண்பகலில் நல்ல தகவல் வரும். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். தான தர்மங்கள் பலன் தரும். வழக்குகள் தள்ளிப் போகும். உடல்பொலிவு கூடும். பணியில் பாராட்டு கிடைக்கும். வாகனச்செலவு ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கண்ணாடிப் பொருட்கள் சேதம் ஏற்படும். கலக்கமான மனநிலை காணப்படும். புதிய சிந்தனை உதயமாகும். சேமிப்பு அதிகமாகும். பொறுப்புக்கள் கூடும். உல்லாசப் பயணம் இனிக்கும். கன்னிப் பெண்களின் விருப்பம் ஈடேறும். நலமே விளையும் இனிய வாரமாகும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் நலம் தரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. ஏற்றுமதி தொழிலில் ஏற்றம் உண்டு. பிள்ளைகளின் கல்விச்செலவு அதிகமாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. மருத்துவச் செலவுகள் குறையும். மற்ற இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும். எதிர்கால தேவைகள் பூர்த்தியாகும். நல்லோர்களின் வாழ்த்து கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கர்ப்பரக்ஷாம்பிகை அதிர்ஷ்ட எண்: 8, 5, 4, 3, அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, R

மீனம்:

சுறுசுறுப்பு அதிகரிக்கும் வாரம். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். தாய்வழி உறவில் விரிசல் ஏற்படும். அலைபேசியால் அலைச்சல் அதிகமாகும். பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர் வருகையால் உள்ளம மகிழும். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். புதுமைகள் நிறைந்த காலம். இடமாற்றத்தால் இனிய தகவல் உண்டு. ஆரோக்கியம் சீராகும். நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். பணியில் பாராட்டுக் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். விலகி சென்றவர் விரும்பி வருவர். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் வசந்தம் உண்டு. பாகப் பிhpவினை சுமூகமாகும். பொல்லாதவர்கள் தொல்லைகள் ஒழியும். எடுத்த முயற்சியில் வெற்றி பெறும். காதலர்களுக்குள் மனக்கசப்பு நீங்கும். கடன் சுமை குறையும். கனவுகள் பலிதமாகும். கலைகளில் ஆர்வம் கூடும். மனைவி வழி சொந்தம் மூலம் நன்மை உண்டு. கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் நீங்கும். வாய்ப்புக்கள் வந்து சேரும். பொதுப்பிரச்சனைகள் விலகும். உடல் உஷ்ணம் வந்து போகும். தேக ஆரோக்கியம் மிளிரும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். போட்டிகள் உருவாகி மறையும். விரும்பிய பொருள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சந்தோஷம் பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முத்தாரம்மன் அதிர்ஷ்ட எண்: 9, 2, 1, 3 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, R