சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களுக்கு பின் சமந்தா தெலுங்கில் நடித்துள்ளப் படம் மா இன்டி பங்காரம்.’ஓ பேபி’ இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இயக்குநரும், ...
வி.கே.கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் வடம். உள்ளூர் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக காளை அடக்குதல் போட்டியை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விமல் உடன் நட்டி சுப்ரமணியம், சனக்ஷா ஸ்ரீ, பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் ...
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ.100 கோடி வசூலை கடந்து இப்படம் சாதனை படைத்தது. இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ‘டிராகன்- 2’ பட பதிவேற்றத்தை பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார். 2 ...