புதுவையில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 5 ஆவது முறையாக ரங்கசாமி முதல் அமைச்சராக பதவியேற்கிறார். இதையடுத்து தனது முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி செய்தியாளர்களுடன் பேசுகையில், புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய முதல் -அமைச்சர் பதவியை ...
தையிட்டியில் போராட்டம் நாடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ; மற்றும் காணி உரிமையாளரும் போராட்டக்காரருமான ப. ...
தமிழக அரசியல் நிலவரம் குறித்து டில்லியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தவெகவிற்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை. யாருக்கும் பெரும்பான்மை இல்லையெனில் தனிப் பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அரசுக்கான பெரும்பான்மையை சட்டப்பேரவையில் தான் பரிசோதிக்க வேண்டும். ...