தேசிய புள்ளி விவரங்களின் படி கல்வியில் தமிழ்நாடு கடைசியில் உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் திருக்கோவிலுக்கு வருகை தந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வழிபாடு நடத்திவிட்டு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கமல்ஹாசன் ...
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அவரது பதிவில், “இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க 18% வரிவிதிக்கும் என்றும் அமெரிக்கப் பொருட்கள் குறிப்பாக உணவு ...
மனிதநேய மக்கள் கட்சியின் 18-வது ஆண்டு விழா சென்னை மண்ணடியில் உள்ள அந்த கட்சியின் தலைமை வளாகத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கட்சி கொடியை ஏற்றி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டு மக்களின் ...