‘சேயோன்’ – சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள் ...
நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரப்படம் மே.28ல் வெளியாகும் நிலையில் அத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது ...
பிரபல நடிகர் முத்துக்காளை ஒரு காணொளி ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில் தன்னுடைய மனைவியின் உயிரைக் காப்பாற்றித் தரும்படி, முதல்-அமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்தார். காணொளியில் பேசும்போது, “என் மனைவி மாலதி, தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ...