விஜயகாந்த் நினைவுகளின் வழியே இன்றும் நம்மோடு இருப்பதாகவே உணர்வதாக கமல் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேமுதிக முன்னாள் தலைவருமான விஜயகாந்த் 2023ம் ஆண்டு மறைந்த நிலையில் அவரது 73வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாடப்படுகிறது. சினிமா மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் ...
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் லோகா. இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இது துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி வருகிறது. துல்கர் மற்றும் ...
கல்கி 2898 ஏடி படத்தை இயக்கிய நாக் அஷ்வின், அதற்கான அடுத்த பாகத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டார். ஆனால், கதாநாயகன் பிரபாஸ் பல படங்களில் மும்மரமாக இருப்பதால், படப்பிடிப்பு பணிகள் தாமதமாகியுள்ளது. இந்த இடைவெளியில், நாக் அஷ்வின் ஆலியா பட்டுக்காக பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை வடிவமைத்துள்ளார். ...