‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் ‘ஏஜிஎஸ் 28’. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் ...
‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ...
பிரபல இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ”புலவர்” திரைப்படத்தின் முதல்காட்சி காணொளியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். ”16 வயதினிலே”, ”முதல் மரியாதை”, ”வேதம் புதிது”, ”கருத்தம்மா” போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகின் முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான அவர், சமீபகாலமாக நடிகராக வலம் வருகிறார். ...