இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு வயது 101. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்லகண்ணு ...
2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். டில்லியில் இருந்து காலை தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டில்லி புறப்பட்டார். அவர் தற்போது, இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றார். பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு செல்வது இது 2வது முறையாகும். இதற்குமுன் ...
கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின். இவரது மனைவி லீமா ரோஸ். இவர் தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார். இதனிடையே, லீமா ரோஸ் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணைப்பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், 14 ஆண்டுகளாக ஐஜேகே கட்சியில் ...