சபாநாயகர் அப்பாவு நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் விஜய் தமிழக அரசை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ...
செப்டம்பர் 18-ம் தேதி மாலை 5 மணி அளவில் மனுஜோதி ஆசிரமத்தின் தலைவர் திரு. பால் உப்பாஸ் என். லாறி அவர்களது மூத்த மகளான ஹவிலா நட்சத்திரம் தேஜஸ்ரீ மற்றும் ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த மணமகன் ஹரி கிருஷ்ணாவின் திருமண விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமண ...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மழையின் காரணமாக நாமக்கல், ...