தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக-பாஜக கூட்டணியில் அதிருப்தி நிலவுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு அதிமுக கூட்டணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை, ...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தே.மு.தி.க., ம.தி.மு.க. வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும், சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அதனை தொடர்ந்து காலையில் ...
மீரா கதிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஹபிபி. படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார் கஸ்தூரிராஜா. படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்ட போது கூறியதாவது: ஹபீபி படத்தில் கஸ்தூரி ராஜா இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் ...