எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்கவே முடியாது என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரன். அவர் உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறு ...
டில்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. நிர்வாகியான சரத்குமார் இடையேயான சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு ...
செங்கோட்டையன் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ‘கெடு’ விதித்தார்செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலசோனையில் ...