நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சம் என்பதில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 21.08.2025 தமிழ் நாட்டின் நிதி மற்றும் சுற்றுச் சூழல் கால நிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழகம் சென்றுள்ள இலங்கை பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 21ம் திகதியன்று சென்னையில் இடம் பெற்றது. ...
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது. மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு ...