அ.தி.மு.க.வால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க., த.வெ.க. மற்றும் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ...
தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் மக்களைச் சந்தித்து அவா்களின் எதிர்பார்ப்புகளைக் கேட்டுத் தெரிந்து பதிவு செய்ய அலுவலா்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 45 நாட்கள் 50 ...
பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார். ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் ...