மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு. (11-05-2024) தமிழ் தேசிய பரப்பில் ]தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தாலும்,அவர்களுக்கான சம அங்கீகாரம் கொடுத்து தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யை செயல்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பூசகர் அவர்களார் வேல் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் யாத்திரையை சிறப்பாக ஆரம்பித்துள்ளனர்.
இணுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் வீதியில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி வருகின்றனர். ஒருவர் துவிச்சக்கர வண்டியின் ஆசனத்தில் அமந்திருக்க, மற்றையவர் துவிச்சக்கர வண்டியின் கைப்பிடியில் (handle) அமர்ந்திருந்தவாறு பயணம் செய்கின்றனர். நாட்டில் அண்மைக் காலமாக பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்று ...