கடந்த ஆறாம் திகதி காலை, உடுவில் மகளிர் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் தொடங்கின. கல்லூரி மண்டபத்தில் தொடக்க நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் தலைப்பு “அந்திசோ” என்ற கிரேக்க வாசகம் ஆகும். அதன் பொருள் “மலர்தல்“என்பதாகும். 200 ஆண்டுகளுக்கு முன் வயதில் இளைய அமெரிக்க ...
அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க ஈபிடீபி உறுப்பினர்கள் மணல் விநியோகம் மேற்கொள்கின்றனர் பு.கஜிந்தன் அம்பனில் மணல் அகழ்வை நிறுத்த கோரி மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம் ஒன்றினை சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளனர். ...
இராணுவ தளபதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு 2006 ஆம் ஆண்டு தமிழ் இளைஞனொருவர் காணாமல் போனமைக்கு ஓமந்தை கட்டளைத் தளபதி பொறுப்பாளி எனவும், வன்னி பிராந்திய தளபதி உயர் அதிகாரி என்ற முறையில் பொறுப்பாளி எனவும், இலங்கை இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ கட்டமைப்பின் தளபதி என்ற ...