27/11/2023 மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்;தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது இன்று திங்கட்கிழமை (27) ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று நினைவேந்தல் ...
(மன்னார் நிருபர்) (27-11-2023) யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (27) காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. -அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன் போது ...
மன்னார் நிருபர் (25-11-2023) மட்டக்களப்பு வாகரையில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவு கல் வெட்டுக்களையும் கம்பி வேலி அமைக்கப்பட்ட கொங்கிறீற் தூண்களை இனந்தெரியாதோரால் அடித்து உடைத்தது டன் சோடிக்கப்பட்ட கொடிகளை அறுத்து எறிந்து உள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ...