கடந்த சில நாட்களுக்கு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் சுமார் நான்கு மணிநேர பாதுகாப்பினை வட்டுக்கோட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் மதியம் ...
உயர் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு ஐனாதிபதி விருது வழங்கப்பட்டது . Elsevier என்னும் உலகளாவிய பதிப்பகத்தினால். இலங்கையைச் சேர்ந்த ஒருவரால், இங்குள்ள உள்ள ஸ்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆராய்ச்சிக் கட்டுரையை, சர்வதேச தரத்திலான சஞ்சிகையில் பிரசுரித்ததமை போன்ற விடையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. elsevier பரிந்துரைத்ததின் பேரில் ...
உலக நீரிழிவு தினமானது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் 19.11.2023 அன்று அவர்களது நீரிழிவு நிலையத்தில் திரு.அ.நித்தியானந்தமனுநீதி அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் திரு.கா.பார்த்தீபன், திரு.அ.கிருஸ்ணமூர்த்தி, திரு.செ.கெங்கதாரன், பேராசிரியர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன், வைத்திய அத்தியட்சகர் (MS), வைத்திய கலாநிதி S.ஸ்ரீபவானந்தராஜா, வைத்தியப்பணிப்பாளர், Dr.N.ஜெயக்குமார், சுகாதார வைத்திய ...