மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.மரியறோசறி (செல்வி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பில் ஆனைக்கோட்டை சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகம் என்பனவற்றிற்கு முதலுதவிச் சிகிச்சைப் பெட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ உபகரணங்களும் தீபாவளி தினத்தில் வழங்கி ...
இந்தியாவின் பிரபல நகைச்சுவை பேச்சாளர் திரு.மோகனசுந்தரம் அவர்களது சிறப்புரையானது யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது “நல்லதோர் குடும்பம்” என்ற தலைப்பின் கீழ் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இந்த சிறப்புரை நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை யாழ்ப்பாணம் – இந்திய துணைத்தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதுடன், இது ...
(மன்னார் நிருபர்) (12-11-2021) தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை இடம் பெற்றதுடன் மக்களும் பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மஹா ஸ்ரீ ...