பு.கஜிந்தன் வவுனியாவில் இருந்து திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று பொலிஸாரினால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சிலையின் எடை 35 கிலோ என தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இந்த சிலை கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. சிலையை கடத்தி ...
பு.கஜிந்தன் இலண்டனின் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இணைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் இலவச கண் புரை சத்திர சிகிச்சை நிகழ்வின் ஆரம்பநிகழ்வு இன்று 30.10.2023 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆரம்பமாகியது. கண் சிகிச்சை நிலையப்பிரிவில் கண் சத்திரச்சிகிச்சை சிரேஷ்ட ...
பு.கஜிந்தன் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் நவ மகாஜனா சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று (29) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வலி. வடக்கு பிரதேச செயளாளர் சிவஹீ அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆரம்பப் ...