பு.கஜிந்தன் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று ஆரம்பமானது. ஜப்னா ஸ்ரான்லியன்ஸ் (Jaffna stallions) நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை (06.10.2023) மற்றும் ...
மன்னார் நிருபர் 6-10-2023) தலைமன்னார், ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (05) ...
பு.கஜிந்தன் தேசிய நீதியில் கட்டுரைப் போட்டியில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி இரண்டாம் இடம் 2023 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக பாடசாலைக்களுக்கிடையில் நடாத்தபட்ட கட்டுரைப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பங்கு பற்றிய, யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் 10ம் தரத்தில் ...