பு.கஜிந்தன் தற்போது உலகில் ஏற்பட்டுவரும் உணவு நெருக்டிக்கு தீர்வுகாணுமுகமாக வீட்டுத் தோட்டங்களை பிரபலப்படுத்தும் செயற்பாடு பல்வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஓரங்கமாகப் பாடசாலை மாணவர் மத்தியில் சேதன வீட்டுத் தோட்ட செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும், எதிர்கால சந்ததியினர் நஞ்சற்ற இயற்கையான உணவை உண்ணவேண்டும் எனும் நோக்கிலும் பல்வேறு இயற்கை ...
பு.கஜிந்தன் “யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் எனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன், மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் ...
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவில்களுக்கு ஏற்கனவே 5 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது மேலும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். பெண் ஓதுவார்கள் பணி புரிய உள்ள கோவில்கள் விவரம் வருமாறு:- ...