பு.கஜிந்தன் ஆட்சியாளர்களுக்கு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை- மகிந்த ஜயசிங்க! இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் இன்று இடம் பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, ஐ.எம்.எப் இருந்து வாங்கப்பட்ட ...
உங்களுக்கு முடியாவிட்டால் நாட்டை முடியுமானவர்களிடம் கொடுத்துவிட்டு நீங்கள் வீடு செல்லுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். பு.கஜிந்தன் ஐ.எம்.எப் இடமிருந்து வாங்கப்பட்ட கடனில் மூன்று ரில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. மிகுதி 9 ரில்லியன் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது என இலங்கை ஆசிரியர் சேவை ...
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படுமோ என்ற நிலையே காணப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ...