மன்னார் நிருபர் (14-09-2023) பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணிவரை நடைபெறவுள்ளது. இதன்போது, கட்டுமானம் தொடர்பான விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.
(மன்னார் நிருபர்) (15-09-2023) மன்னார் மடு கல்வி வலய சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(15) மதியம் மடு கல்வி வலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றுள்ளது. மடு வலயத்தில் இருந்து 2023 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி ...