(09-09-2023) மன்னார் பேசாலை கிராமத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட ஆரம்ப பாடசாலை யாக திகழும் மன்/ சென்மேரிஸ் பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒன்றை அமைக்கும் நோக்கிலும் குறித்த பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நோக்கிலும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் நிகழ்வு ...
மன்னார் நிருபர் (09-09-2023) வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று(8) இடம் பெற்ற 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியிலே மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவி யோ.சுடர்மதி புதிய சாதனையை (record ...
பு.கஜிந்தன் பொன். சிவபாலன் அவர்களின் 25 ஆவது நினைவு தினம் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு! யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளரும், சிறந்த அடுக்குமொழிப் பேச்சாளரும், கவிஞரும், பொது நலன் அக்கறையாருமான அமரர் பொன். சிவபாலனின் 25ஆவது வருட நினைவு 11.09.2023 திங்கட்கிழமை மாலை ...