வட மாகாண ரீதியாக இடம்பெற்ற 2023 ஆண்டுக்கான பாடசாலை ரீதியான விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (12) பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.சந்தியாகு FSC தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது கடந்த வாரம் முழுவதும் யாழ்ப்பாணம் ...
12-09-2023 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் (11) மேலும் இரு எலும்புக்கூட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நிருபர் (12-09-2023) முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு பொலிசார் ஊடாக நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த ...