பு.கஜிந்தன் யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் தொடருந்தில் மோதி இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று (05.08.2023) கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். அரியாலைப் பகுதியைச் சேர்ந்த திலீபன் பிரியா (வயது 27) எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொன்னாலை பகுதியில் வைத்து கேரளக் கஞ்சாவுடன் 31 வயதுடைய சந்தேகபர் ஒருவர் நள்ளிரவு வேளை வட்டுக்கோட்டை மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். எழுது மட்டுவாழ் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட மூவர் இவ்வாறு கஞ்சாவை எடுத்துச் செல்லும்போது , சந்தேகமான முறையில் வீதியில் சென்ற கையேஸ் ...
– குழந்தை வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவிப்பு வட மாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான நீரை அதிகம் பருகுவதற்கு வழங்குமாறு யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி கே. அருள்மொழி தெரிவித்தார். அவர் மேலும் ...