சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சங்கமித்தையால் கொண்டு வந்து நாட்டப்பட்டது என சித்தரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள் பாததைகளை ...
பு.கஜிந்தன் அரசியல்வாதிகளின் கடிதங்களுக்கெல்லாம் வடமாகாண ஆளுநர் இடமாற்றங்களை வழங்க உத்தரவிடுவதும், இடமாற்றச்சபை தீர்மானங்களை புறந்தள்ளி, கல்வி தொடர்பான சுற்றுநிருபங்களையும் மீறிய செயலாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியாகச் செயல்படுவதற்கு சஜித் பிரேமதாச பொருத்தமற்றவர் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்மாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் ...