நெல்லியடி கொடிகாமம் வீதியில் கோவில் சந்தை பகுதியில் அதிகாலை விபத்து இரு இளைஞர்கள் பலி! நெல்லியடி கொடிகாமம் வீதியில், கோயில் சந்தை பகுதியில் 19-08-2023 அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மரண ...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு மிகவும் பக்தி பூர்வாமாக இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அதன்படி கல்வியங்காட்டில் அமைந்துள்ள, கொடிச்சீலை வழங்கும் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் 19ம் திகதி சனிக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் ...