பு.கஜிந்தன் சுகாதார அமைச்சரை மாற்றுங்கள் – வவுனியாவில் கை எழுத்துப் போராட்டம்! அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வைக்கோரி பொதுமக்களிடம் கை எழுத்துப்பெறும் போராட்டம் ஒன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கியமக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...
பு.கஜிந்தன் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் முறையாற்ற தீர்மானம் காரணம் என பாடசாலை சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது ...
(மன்னார் நிருபர்) (18-08-2023) கச்சத்தீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் இன்று அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் கேம் அருகே மீனவர் மாநாடு இன்று (18) நடைபெற்றது. இதில் தமிழகத்தின் கடலோரப் ...