எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் புதிதாக மேலும் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனவளத் திணைக்களம் அபகரிக்கும் நோக்கில் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நல்லூர், சாவகச்சேரி, வேலணை, மருதங்கேணி, சண்டிலிப்பாய், சங்காணை ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே இந்த நிலை ஏற்படுவதோடு கடல் ...
எமது யாழ் செய்தியாளர் யாழில் பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக அரச தரவுகள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு இந்த இடைவிலகல் எண்ணிக்கை 355ஆக காணப்பட்டபோதும் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் அந்த எண்ணிக்கை 200ஐ தாண்டி விட்டதாக ...
(மன்னார் நிருபர்) (31-05-2023) முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் புதன்கிழமை (31) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார். ஆலயத்தின் உற்சவ காலத்தில் தீர்த்தம் எடுத்து செல்வதற்கான பாதை ராணுவ உயர் பாதுகாப்பு வலையத்தினுள் ...