பு.கஜிந்தன் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கான கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவம் 17ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் (17) வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மலர்க்கொத்து கொடுத்து அழைத்து வரப்பட்டனர். ...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி! பு.கஜிந்தன் அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப்பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி ஸ்ரீலங்கா பொலீசாரினால் அப்புறப்படுத்தப்படுகின்றது. ...
– திருகோணமலை விவகாரம் குறித்து தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன் கேள்வி! பு.கஜிந்தன் கடந்த காலங்களில் இனவாத ரீதியாக செயற்பட்ட ஆட்சியாளர்களான ராஜபக்சே, ரணில் ஆகியோரின் பாதையிலா அநுரகுமார திசாநாயக்க நீங்களும் பயணிக்கின்றீர்கள்? என தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...