நேற்றையதினம், 1ம் திகதி சனிக்கிழமை சுழிபுரம் வழக்கம்பரை அம்பாள் ஆலயத்தில், தலா 3000 ரூபா வீதம் 150 குடும்பங்களுக்கு ரூபா 4.5 லட்சம் பெறுமதியான உணவுப் பொதிகள், அவ்வூரில் வசிக்கும் வருமானம் குன்றிய மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்களது தலைமையில் ...
29-06-2023 புனித ஹஜ் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (29) வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதே வேளை ...
நடராசா லோகதயாளன் நிலத்தை சீனாவிற்கு வழங்குவார்களா அல்லது சீயன்னாவிற்கு வழங்குவார்களோ என்பதற்கு அப்பால் வவுனியாவில் கரும்புச் செய்கை மேற்கொள்ளும் அளவிற்கு போதிய நீர்வளம் கிடையாது என்பதே தற்போது அங்கே உளள முக்கிய பிரச்சணையாகவுள்ளது. சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரம் கெக்டேயர் நிலம் வழங்குவதற்கான ...