(மன்னார் நிருபர்) (19-05-2023) மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக ...
மன்னார் நிருபர் (19-05-2023) தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர். தலைமன்னார் கிராமம் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வேனில் கடத்த ...
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 14 ) “சிங்கள பெண்களை நான் தென்னிந்தியாவிற்கு அழைத்து செல்கிறேன்” என்றேன். “சிங்கள ஆண்கள் கிழக்கிந்தியாவுக்கு போகலாம்”, என்றும் என்றேன். “புராவித்யா சக்கரவர்த்தி” (தொல்லியல் சக்கரவர்த்தி) பட்டத்தை மேதானந்த தேரர் தனக்கு ...