கனடா ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கலந்து கொள்கின்றார் கனடா மொன்றியால் வாழ் எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ -கே. ரி. சண்முகராஜா அவர்கள் எழுதிய மூன்று நூல்களான ‘மண்ணும் மனசும்’. .மறக்கத் தெரியாத மனசு. மற்றும் ‘தமிழ்ச் சினிமாவில் மகாகவி பாரதியாரின் பாடல்கள்’ ஆகியவற்றின் வெளியீட்டு விழா எதிர்வரும் 28-04-2023 ...
கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress – CTC) ஒழுங்கு செய்யப்பட்ட நிதிசேர் நடையூடாக திரட்டப்பட்ட நிதியின் இரண்டாவது நன்கொடை இதுவாகும், கடந்த ...
சிவா பரமேஸ்வரன் அவரது பணி அளப்பரியது. அவரது வாழ்க்கை பயனுள்ளது. அவை போற்றப்பட வேண்டும். உள்ளூரில் மாணிக்கவாசகர், பொதுவாக பொன்னையா மாணிக்கவாசகம், பிபிசியின் சிங்கள மொழி ஒலிபரப்பான ‘சந்தேஷ்ய’ நண்பர்களுக்கு அவர் மாணிக், தமிழோசை சகாக்களிற்கு அவர் ‘மாணிக்ஸ்’ என்று பல பரிமாணங்களில் அவர் அறியப்பட்டவர். ஆனால் அன்பின் ...