(19-01-2023) அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவி பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி யும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ...
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் அறிக்கை * உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை. * எமது தாய்மார்களுடன் இணைந்து தமிழ் இறையாண்மைக்காக யாரேனும் ஒருங்கிணைத்து குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். * இறையாண்மை என்பது ஒரு ...
யாழ்ப்பாணம் சுருவிலை வதிவிடமாகக் கொண்டிருந்தவரும் தற்போது யாழ்ப்பாண மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நியமனம் பெற்றுள்ளவருமான சிவபாதசுந்தரம் அம்பலவாணர் அவர்களை சுருவில் மக்கள் ஒன்றியம் – கனடா வாழ்த்தும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பெற்றுள்ளது. “எமது கிராமத்தை சேர்ந்த திரு சிவபாதசுந்தரம் அம்பலவாணர் ...