மன்னார் நிருபர்) 20.08.2025 நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும்(20) இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட தபாலக செயற்பாடுகள் முழுமையாக இடம் பெறவில்லை என்பதுடன் தபாலக சேவைய பெற வந்த பொது மக்களும் பல்வேறு இடைஞ்சலுக்கு உள்ளாகியமையை அவதானக்க கூடியதாக ...
(கனகராசா சரவணன்) வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சியினால் அறிவிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டதான ஹர்த்தாலின் பின்னணியில் ஏம்.சுமந்திரனை வடமாகாண முதலமைச்சராகவும் இரா. சாணக்கியன் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் கொண்டுவரும் நோக்கில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாநகர மேயர் கடைகளை மூடுமாறு அடாவடியாக செயற்பட்டதை ஒருபோது எற்றுக்கொள்ள முடியாது என அகில ...
– வணிக நிறுவனங்கள் திங்கட்கிழமை 100% இயங்கும்” தமிழர் வாழ்விற்கான போராட்டம் உண்மையில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிலர் தனிப்பட்ட அரசியல், வியாபார மற்றும் சுய லாபத்திற்காக போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்; இதுபோன்ற முயற்சிகளை மக்கள் பொருட்படுத்த வேண்டிய அவசியம் ...