– ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு! பு.கஜிந்தன் மந்திரிமனை அழிவிற்கு கோடாரிக் காம்பும் காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டியுள்ளார். கந்தரோடைக்கு வெளிப்படுத்தும் அக்கறை மந்திரிமனை விவகாரத்தில் செலுத்தப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள ஈ.பி.டி பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந், மந்திரிமனையின் அழிவிற்கு கோடாரி காம்புகளும் ...
தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள், கோவில்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பொது அறிவித்தல்கள் என்பன மக்களது வீடுகளின் மதில் சுவர்கள் பாடசாலைகளின் மதில் சுவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பதில் சுவர்களிலும் ஒட்டப்படுவதால் இவ்வாறு விளம்பரங்கள் ஒட்டப்படும் பகுதிகள் அழுக்காகின்றது மட்டுமல்லாமல் அது விசனத்துக்கும் உள்ளாகின்ற நிலைமைகள் ஏற்படுகின்றன. ...
மன்னாரில் வெகு விரைவில் மாவட்டம் தழுவிய ரீதியில் போராட்டம் – மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-09-2025) மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும் ,பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது ...