நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த ...
ஐநாவின் சான்றுகளின் அடிப்படையில் தண்டிக்கப்படுவது யார் என்றால், சில படை அதிகாரிகள்தான். இலங்கை அரசாங்கம் குற்றவாளியாக்கப்படவில்லை.இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாக்குவதற்கு ஐநா இன்றுவரை தயாரில்லை.அது ஓர் அரசியல் தீர்மானந்தான்.அறுபதாவது ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் கடந்த 16 ஆண்டு கால தொகுக்கப்பட்ட அனுபவம் அதுதான். யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த ...
‘’ நாட்டிற்குள் அல்லது வெளியே இருந்து யாராவது ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதித் திட்டம் தீட்டினால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார சூளுரைத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீடு பறிப்பு என்ற அதிரடிகள் அரங்கேறும் நிலையில்,எனது அரசியல் பயணம் தொடரும்.நாட்டில் ...