பு.கஜிந்தன் இந்த ஆண்டுக்கான மாகாண மட்ட ரீதியிலான உடற்பயிற்சி போட்டியானது மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது தீவக வலயத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியானது இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட ரீதியிலான உடற்பயிற்சி போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் இரண்டாவது இடத்தை இளவாலை ஹென்றிஸ் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (24-07-2025) மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நானாட்டன் முருங்கன் வீதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் புகுந்த முகமூடி திருடன் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்த சம்பவமானது 23ம் ...
மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றுதல் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்புறத்தில் நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளதாக தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் ...