”வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்றேன்.எனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது. என்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால் கட்சியின் முடிவுக்கு நான் முழுமையாகக் கட்டுப்படுவேன்” என்கின்றார் சுமந்திரன் கே.பாலா ...
வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஹர்தாலை ஆதரிக்கிறோம். த.மு.கூ தலைவர் மனோ கணேசன் அறைகூவல் ஐந்து தமிழ் இளைஞர்கள், 8ம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பி சென்றவர்களில் ஒருவரான, ...
தமிழர்கள் எதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும்? ஈழத்து நிலவன் ✦. சுமந்திரனது அரசியல் மேடை மற்றும் பொய்யான தோற்றங்கள் தமிழர் அரசியல் மேடை கடந்த பல தசாப்தங்களாகவே சிங்கள அரசுகளின் அழுத்தத்திலும், சர்வதேச நெருக்கடிகளிலும், உட்பகை அரசியலிலும் சிக்கிக் கிடக்கிறது. இந்த மேடையில் ஒரு “மிதமான குரல்” போல ...