பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் வீதி மின் விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் 1ம் திகதி அன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை, வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த ...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையை நிராகரித்த அரசு! ஒரே பாலினத்தர்களின் பாலியல் தொடர்பை குற்றமாக்கும் தண்டனைச் சட்டக் கோவையின் சட்டப் பிரிவுகளை திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை அரசின் சட்ட வரைபாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையை, அரசாங்கம் ஏற்கத் தயாராக இல்லை ...
” சிறைகளுக்குள் ஒவ்வொரு நாளும் எத்தனை சித்திரவதைகள் செய்யப்படுகின்றன? இலங்கையில் கைதிகள் மற்றும் விடுதலையானவர்கள் இருவரையும் குறிவைத்து நடக்கும் பல அட்டூழியங்களுக்குப் பின்னால் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு உள்ளதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் அமைப்பின் முன்னணி ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை ‘கைதிகளை நசுக்குவதற்குப் ...