(கனகராசா சரவணன்) மட்டு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடன் ஒருவனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது கத்துகுத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட 5 பேரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் ...
(மன்னார் நிருபர்) (26-06-2025) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) மன்னார் மாவட்ட பொறுப்பாளர் அருளானந்தம் விஜயராஜ் தான் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து கட்சியின் தலைமைக்கு எழுத்து ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (26-06-2025) மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் 26ம் திகதி வியாழக்கிமை மதியம் மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பேரருட்திரு கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ...