வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன. 26ம் திகதி அன்று சனிக்கிழமை காலை பிரதேச சபை முன்றலில் கறுப்பு யூலை இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை கொலை செய்யப்பட்ட அரசியல் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் இளவாலையை பிறப்படமாகவும் அவுஸ்ரோலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞன் செல்வின் தாஸ் நடிப்பில் உருவான கூத்தாடி முழு நீளத் திரைப்படத்தின் பாடல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சுமார் 2000 பேர் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த திரைப்படம் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து (01.08.2025) இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கை போக்குவரத்துச் ...