சமூக செயற்பாட்டாளர் நாகையா ரதி கண்டனம் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் கொட்டகை அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தை மாநகரசபை மேலும் விஸ்தரிப்பு செய்யும் நடவடிக்கை என்பது நாங்கள் படிப்பு அறிவு இல்லாத தாழ்த்தப்பட்ட சாதியினர் என எங்களை அடக்கி சுதந்திரமாக வாழ விடாது செய்யும் அதிகாரிகளின் செயலினால் ...
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் 4ம் திகதி புதன்கிழமை (04.02.2026) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருகோணமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் ...
”தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தொடரும் தமிழர் விரோத செயற்பாடுகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றினால் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வலைகள் அதிகரித்துள்ள நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடமும் நடத்தாதிருப்பதற்கான காய்களை அநுரகுமார அரசு நகர்த்தத் தொடங்கியுள்ளது” கே.பாலா கடந்த ஒரு ...