-எல்லை தாண்டினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் -ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையை தடுக்க இலங்கை அரசும், மீனவ அமைச்சும் தீவிரமாக இருக்கிறது.கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். எதிர்வரும் 15 ஆம் ...
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் தெரிவிப்பு. ந.லோகதயாளன். ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற போர்வையில் 70 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்று விசாரணைகளில்தெரியவந்துள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார். கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பணி இடை நீக்கம் ...
ந.லோகதயாளன். சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தேர்வான இருவருக்கு எதிராக தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் ...