கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் தெரிவிப்பு. ந.லோகதயாளன். ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற போர்வையில் 70 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்று விசாரணைகளில்தெரியவந்துள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார். கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பணி இடை ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 8130 மில்லியன் ரூபா பெறுமதியான 2077 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் புதிய தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் 11ம் திகதி அன்று ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பைபிள், பழைய ஆகமத்தில் ஒரு வசனம் உண்டு “பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை” என்று. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கி வைத்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையும் ஏறக்குறைய அப்படித்தான். இப்பொழுது தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் சந்திரகுமாரின் ...