யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபம் மிகப் பிரமாண்டமாக 17ம் திகதி அன்று சனிக்கிழமை மாலை 5மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவானாது 155 ஆண்டுகள் ...
யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த இளைஞன் போதைப் பொருளை ஊசி மூலம் தொடர்ச்சியாக பாவிப்பவர் என தெரியவருகின்றது. இந்நிலையில் இளைஞன் ஊசி ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (18-05-2025)ழ மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 18ம் திகதி அ ன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம் பெற்றது. -தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ...