பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு நிறைவடைந்த பின்னர், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் ஆ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவு 12ம் திகதி அன்றையதினம் நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான ...
ஏனைய பிரையைகள் போன்று மாற்றுத்திறனாளர்களின் குறிப்பாக கண்பார்வை இல்லாத மாற்று வலுவுள்ளிருக்கான அடிப்படை வசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அருவி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் 14ம் திகதி அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்திய குறித்த அமைப்பின் நிர்வாகிகள் மேலும் கூறுகையில், மாற்றுத் திறனாளியும் ...
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் 14ம் திகதி அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக ...