இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர பரீட்சையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் (National Volleyball Referee) தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வசந்தகுமார், திரு.நிருஜன், திரு.விமோசன் திரு.வாகீசன், திரு.ஜெகப்பிரதாபன், மன்னார் மாவட்டதைச் சேர்ந்த திரு.நஷ்ரின், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.நிலக்சன் ...
ந.லோகதயாளன். பல கோடி செலவு செய்த நெடுந்தாரகை நங்கூரம் இன்றிச் செயல்பட முடியாது நிறுத்தி வைத்திருக்கும் அவலம் காணப்படுவதாக நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள கடல் கடந்த தீவுகளிற்கான போக்கு வரத்திற்காக அரசின் 4 படகுகள் உள்ளபோதிலும் தற்போது ஒரு படகு மட்டுமே இயங்குகின்றது. ...
”பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி, அதிக ”கலாநிதி”களைக்கொண்ட அரசு என நெஞ்சு நிமிர்த்தி நின்ற அநுர அரசு இன்று போலி ”கலாநிதி”பட்ட சர்ச்சைகளினால் சபாநாயகர் பதவி விலகியுள்ளதுடன் ஏனைய பலரும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளதால் தலைகுனிந்துள்ளது நிலையில் அநுர அரசின் ஊதிப் பெரிப்பிக்கப்பட்ட விம்பம் சிறிது சிறிதாக விலகத் ...