இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் மூலக் கிளையானது, நாடாளுமன்ற தேர்தலில் மாம்பழ சின்னத்தில் சுயேட்சைக்குழு 14இல் போட்டியிடும் மாம்பழ சின்னத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான க.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 04-11-2024 அன்றையதினம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...
கல்லறைகளில் குடும்பத்துடன் உருக்கமுடன் மன்றாடி அஞ்சலி. (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (3-11-2024) உலகளாவிய ரீதியில் கத்தோலிக்க திருச்சபையினால் முன்னெடுக்கப்படும் மரித்த விசுவாசிகளின் நினைவு கூர்ந்து நித்திய இழைப்பாற்றிக்காகவும் மோட்ச இராட்சியத்தில் சேர்ந்து கொள்ளவும் சிறப்பாக செபிக்கும் தினம் கடந்த 2ம் திகதி சனிக்கிழமை ஆகும். மன்னார் பேசாலை ...
தமிழரசு கட்சியில் 14 வருடங்கள் பல்வேறு பதவி நிலைகளை வகித்த எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆசை இருந்திருந்தால் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் போட்டியிடாமல் வேறு கட்சி ஊடாகப் பாராளுமன்றம் சென்றிருப்பேன் என ஜனாதிபதி சட்டத்தரணியும் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் மாம்பழ சின்ன முதன்மை வேட்பாளரான கே வி தவராசா ...